என்னப்பா Saregama, முன்னாடி எல்லாம் SPB, ஏ.ஆர். ரஹ்மான்-னு தரமான பாட்டா போடுவீங்க. இப்போ என்னடான்னா 'வாரிசு' நடிகர்களையும், ஆட்டோ-டியூன் சிங்கர்களையும் வச்சு ஓட்டிட்டு இருக்கீங்க? 😂 அந்த பழைய பிளாக் அண்ட் ஒயிட் காலத்துல இருந்த குவாலிட்டி இப்போ இல்லையே. பிரபு சார் பையன் வந்தா மட்டும் போதுமா? பாட்டுல ஒரு உயிர் வேண்டாமா? ஏதோ பண்றீங்க, ஆனா பழைய 'Saregama' பழையது தான்! 💀